16 வருட வித்தியாசம்… காதல் மலர்ந்த அந்த தருணம்: சினேகன்- கன்னிகா காதல் கதை

Loading… தமிழ் திரையுலகில் கவிஞர் சினேகனின் பாடலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது, இதுவரைக்கும் 700க்கும் மேற்பட்ட படங்களில் 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பல பாடல்கள் சூப்பர் ஹிட், விருதுகளையும் வாங்கி குவித்தது, சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னிகா ரவி என்பவரை காதலித்து கரம் பிடித்தார். தங்களது காதல் பயணம் குறித்து கன்னிகா பேசுகையில், ஒருநாள் படத்தின் ஆடிஷனுக்காக சென்றிருந்தேன். அங்கு தங்கை கதாபாத்திரம் என்றார்கள், சினேகன் ஆடிஷன் செய்வார் என கூறினர், அவர் யார் என்று … Continue reading 16 வருட வித்தியாசம்… காதல் மலர்ந்த அந்த தருணம்: சினேகன்- கன்னிகா காதல் கதை